Advertisment

கோவில் திருவிழா; இளைஞர்களுடன் நடனமாடிய விஜயபாஸ்கர்!

admk Vijayabaskar danced with the youth at the temple festival

திருவேங்கைவாசல் ஸ்ரீபிடாரி அம்மன் ஆலய திருவிழாவில் இளைஞர்களுடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நடனம் ஆடினார்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத்தொகுதி திருவேங்கைவாசல் பகுதியில் பழமை வாய்ந்த சிவன் ஆலயம் மற்றும் பிடாரி அம்மன் ஆலயம் உள்ளது இந்தச் சிவன் ஆலயத்தில் நடைபெறும் பவுர்ணமி விழாவானது மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த வருடத்திற்கானசித்திரை திருவிழாவானது காப்புக் கட்டுதளுடன் கடந்த வாரம் தொடங்கியது தினந்தோறும் சாமி திருவிதி உலா மற்றும் இரவு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் திருவிழாவானது நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது

Advertisment

admk Vijayabaskar danced with the youth at the temple festival

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஏற்பாட்டின் பேரில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் சாமி தரிசனம் செய்த அவர் அங்கு சிலா குத்தி நேர்த்திகடன் செலுத்த வந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது

pudukkottai admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe