Advertisment

தினகரனுக்கு வரவேற்பு இல்லாத ஏக்கத்திலேயே பேனர்கள் கிழிக்கப்பட்டன... -அமைச்சர்

banner

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தேவர் ஜெயந்தி அன்று முதல்வர், துணை முதல்வர் மற்றும் இன்னும் பிற அமைச்சர்கள் ராமநாதபுரம், பசும்பொன்னில் நடந்த குருபூஜையில் கலந்துகொண்டனர். இதற்காக குறிப்பிட்ட தூரம் வரை வழி நெடுகிலும் அதிமுக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மர்மநபர்கள் அந்த பேனர்களை கிழித்தனர் இதுகுறித்து அதிமுகவின் அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் போடப்பட்டுள்ளது. இதில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ராமநாதபுரத்தில் தினகரனுக்கு வரவேற்பு இல்லாத ஏக்கதில், அதிமுகவினரின் பேனர்களை தினகரன் கட்சியினர் கிழித்துள்ளனர் - மாண்புமிகு அமைச்சர் திரு. ஆர்.பி.உதயகுமார்.

மாண்புமிகு அம்மா மற்றும் மக்களால் 18 பேருக்கு கொடுக்கப்பட்ட பதவி தினகரனால் பறிக்கப்பட்டுள்ளது - மாண்புமிகு அமைச்சர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

admk ammk banners edappadi pazhaniswamy O Panneerselvam plux banners tear
இதையும் படியுங்கள்
Subscribe