Advertisment

தி.மு.கவின் ஆன்லைன் அரசியல் மக்களுக்கு பயன் தராது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்! 

admk minister rajendrabalaji

Advertisment

தமிழகத்தைமீட்போம் என்ற தலைப்பில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் காணொலிவாயிலாக கட்சியினரிடையே உரையாற்றி வருகிறார். தொடர்ந்து அ.தி.மு.க அரசின் மீது விமர்சனங்களை வைத்து வரும் நிலையில் தற்போது அ.தி.மு.க அமைச்சர்ராஜேந்திரபாலாஜி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் அரசியல் நடத்தும் தி.மு.கவினரால்மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். மேலும்கணினி போல் செயல்படும் தி.மு.கவிடம்மனுகொடுத்தால் ரசீது தான் தரும். ஆனால்அ.தி.மு.க நேரடியாக பணியாற்றி மக்களிடம் நன்மதிப்பை பெற்று வருகிறது எனவும் கூறியுள்ளார்.

admk rajendra balaji
இதையும் படியுங்கள்
Subscribe