மதுரையை பூர்விகமாக கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜுவும், திமுக கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரும்,எழுத்தாளருமான சு.வெங்கடேசனும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில்ஒரே பார்க்கில் நடைபயிற்சியின் போது எதிர்பாராத விதமாக சந்தித்துக்கொண்டனர்.

Advertisment

 Minister to greet the opposition candidate

அப்போது இருவரும் பரஸ்பரம் விசாரித்து ஒருவருக்கு ஒருவர்தேர்தலில் வெற்றிபெறவாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்

Advertisment