தொடங்கியது அதிமுக கூட்டம்...

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. ஓபிஎஸ்-ஈபிஎஸ்தலைமையிலான இந்தகூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

admk
இதையும் படியுங்கள்
Subscribe