கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கனகராஜிக்கு ’’உங்களுக்கு பொது அறிவு இல்லை. நீங்கள் அரசியல் தற்குறி. நீங்கள் ஒரு முட்டாள், அரசியல் அடித்தளம் தெரியாதவர், சாராயக்கடையில் எச்சில் பொறிக்கிக்கொண்டு இருந்த உங்களுக்கு தியாக வரலாற்றைபற்றி தெரியாது. நீங்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது. தேவையில்லாமல் மதிமுகவை வம்புக்கு இழுத்தால் மரியாதை கெட்டுவிடும்’’ என்று எச்சரிக்கை விடுத்து மதிமுக முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணசாமி எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

k

Advertisment