(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தமிழக முதல்வரும் மற்றும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கும் இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக சசிகலா தரப்பில் அவரின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்பாக இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.