Advertisment

சுய நினைவை இழந்த அதிமுக விஐபி!

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அதிமுக விஐபி வைத்தியலிங்கம். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் அதிமுக தோல்வி அடைந்தது. மதுப்பூர் என்கிற ஒன்றியத்தில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.

Advertisment

admk leader vaithiyalingam admit at chennai porur ramachandra hospital

இந்த தேர்தல் முடிவு வைத்தியலிங்கத்தை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதித்தது. மூன்று தினங்களுக்கு முன்பு அவர் சுயநினைவு இல்லாமல் வீழ்ந்துவிட்டார். அவரை அவரது உறவினர்கள் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Advertisment

ramachandra hospital Chennai vaithiyalingam Thanjavur ADMK PARTY
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe