சென்னை பாரத் தியேட்டர் ரவுண்டானா அருகே உள்ள அஜீஸ் தெரு சந்திப்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஊர்வலமாகச் சென்று அவர்களின் திருவுருவப் படத்திற்கு அதிமுகவின் சார்பில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்நிகழ்வில் ஏராளமானகட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Advertisment