கடலூரில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் பறக்கும்படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Advertisment
அதிமுக மாவட்ட அவைத்தலைவராக இருந்த ஐயப்பன் அதிமுகவில் இருந்து விலகி திமுக சேருவதற்காக இருந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் திடீரென வருமான வரித்துறையினரும், பறக்கும்படையினரும் சோதனை நடத்தி வருகின்றனர்.