அ.தி.மு.க. வின் ஆலோசனைக் கூட்டம் (படங்கள்)

அ.தி.மு.க.வின் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடிK. பழனிசாமி தலைமையில், எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று (10-09-23) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில்தலைமைக் கழகச்செயலாளர்கள், மாவட்டச்செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கலந்து கொண்டனர்.

admk edappadi pazhaniswamy
இதையும் படியுங்கள்
Subscribe