சென்னை ராயப்பேட்டையில் உள்ளஅதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்குகொண்டுள்ளனர்.
Advertisment
வரும் மக்களவை தேர்தலில் அதிமுகவிற்கான எந்தெந்ததொகுதிகள் ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுவருகிறது.