/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Z42_0.jpg)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னை அடையாறு பிரவுன் பிளாசா ஓட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அதிமுக கூட்டணியில் தமாகா இணைவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.இதில் தமாகாவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)