Advertisment

‘அதிமுக-பாஜக புனிதம் இல்லாத கூட்டணி’- சஞ்சய் தத்

sanjay dutt

Advertisment

தூத்துக்குடியில் காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய்தத் செய்தியாளர்கள் சந்திப்பில், அதிமுக - பாஜக கூட்டணி புனிதம் இல்லாத கூட்டணி. பாஜகவை ஒதுக்கியவர் ஜெயலலிதா; ஆனால் இன்று அதிமுகவினர் மோடியை டாடி என்கின்றனர்.ராணுவத்தினரின் தியாகத்தை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள் என்று பாஜகவை விமர்சித்துள்ளார்.

மேலும், முதலில் பாஜகவை விமர்சித்த தம்பிதுரை தன்னை காப்பாற்றிக்கொள்ள தற்போது காங்கிரஸை விமர்சிக்கிறார் என்று கூறினார்.

congress Sanjay Dutt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe