தஞ்சையில் அதிமுக பிரமுகரை அமமுகவினர்காவல்நிலையம் முன்பே வைத்துதாக்கியதால் பதற்றம் நிலவியது.

ammk admk

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அதிமுக பிரமுகரான சரவணன் அமமுக பிரமுகர் சத்யமூர்த்தி என்பவரை வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படும் நிலையில், சரவணன் மீது புகாரளிக்க மேற்கு காவல்நிலையத்திற்கு சத்யமூர்த்தி சென்றார்.

ammk admk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அவர்கூடவே அமமுகவினர் பலரும் காவல்நிலையம் சென்றனர். அப்போது அங்கு வந்த மூர்த்தி என்ற அதிமுக பிரமுகரால் ஏற்பட்டவாக்குவாதம்கைகலப்பாக மாறியது. இதனால் அங்கு இரு கட்சியினரும் கூடியதால் பதற்றம் நிலவியது.

இதனையடுத்து அங்கே அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டதை அடுத்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.