Advertisment

திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில்  அனுமதி

admit at Dindigul Srinivasan Hospital

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

கடந்த அதிமுக ஆட்சியில் வனத்துறை அமைச்சராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன், தற்போது திண்டுக்கல்சட்டமன்றத்தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக உள்ளார். இந்த நிலையில், திண்டுக்கல் சீனிவாசன் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் சீனிவாசனின் உடலில் கட்டி இருப்பதாகவும், அதனை அகற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

admk hospitalized
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe