புதுக்கோட்டை இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்கு அனுமதி!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்கும், பேரணிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 Admission to RSS meeting at Iluppur, Pudukkottai!

புதுக்கோட்டையில் இலுப்பூர் சின்னக்கடை வீதியில் நாளை மறுநாள் ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவேஅக்டோபர் 8 ஆம் தேதி நடைபெற இருந்தஆர்எஸ்எஸ் கூட்டத்திற்குஅனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது நாளை மறுநாள்அதே இடத்தில் கூட்டம் மற்றும் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

permission Pudukottai
இதையும் படியுங்கள்
Subscribe