Advertisment

மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க இன்று அனுமதி இலவசம்!

 Admission to Mamallapuram is free today!

Advertisment

இன்று மார்ச் 8 உலக பெண்கள் தினம் கடைபிடிக்க இருக்கும் நிலையில் பல்வேறு பிரபலங்களும் பெண்கள் தின வாழ்த்துக்களைசமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவ்வையார் சிலைக்கு தமிழக எம்பிக்கள், அமைச்சர்கள் இன்று மாலை அணிவித்து அரசு சார்பில் மரியாதை செலுத்த இருக்கின்றனர். 'தடைகளை தகர்த்து போராட்டங்கள், சவால்களை கடந்து பலதுறைகளில்சாதனை படைக்கும் பெண்கள், வரலாற்றை மாற்றியமைக்கும் வலிமை படைத்த அத்தனை மங்கையருக்குமகளிர் தின வாழ்த்துகள்' எனமத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு இன்றுமாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

mamallapuram
இதையும் படியுங்கள்
Subscribe