Advertisment

ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பதற்கு சிறந்த நாளாக நம்பப்படுகிறது. எனவே, இந்த நாளில் தமிழகம் முழுவதும் பல்வேறு நீர் நிலைகளிலும், கடற்கரைகளிலும் மக்கள் குவிந்து, தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்துவருகின்றனர்.