Advertisment

உலக மகளிர் தினம்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய அதிமுக (படங்கள்)

இன்று (08.03.2023) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும்தங்களது வாழ்த்துகளைத்தெரிவித்த வண்ணம் உள்ளனர்.அந்த வகையில் அதிமுக மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கேக் வெட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அங்கிருந்தவர்களுக்குஎடப்பாடி பழனிசாமி உணவு பரிமாறியது குறிப்பிடத்தக்கது.

Advertisment

womensday edapadi palanisamy admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe