பாரதிய ஜனதா கட்சி சார்பில் ‘நம்ம ஊரு பொங்கல்’நிகழ்ச்சி ஓட்டேரி பகுதியில் நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகை நமீதா கலந்துகொண்டு பொங்கல் வைத்தார். அதனைத்தொடர்ந்து கோலப் போட்டி, மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பாஜகவினர்பலரும் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழா கொண்டாடிய நமீதா (படங்கள்)
Advertisment