அடிக்கடி ஏதாவது ஒரு விசயத்துக்கு தனது ட்விட்டர் பக்கம் மூலம் கருத்து கூறி சர்ச்சையில் சிக்கி வருபவர் நடிகை கஸ்தூரி.இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி,மடியும் எண்ணத்தில் இருந்த ஏன் மனதை அவர் இசையால் மாற்றி எனக்கு மறுவாழ்வு தந்த இசைக்கடவுள் இளையராஜா அவர்கள். கடவுளை கேள்வி கேட்கவேண்டாமே? என்று இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.இதற்கு முன்பு ஓபிஎஸ் மகன் குறித்த ஒரு சர்ச்சை ட்விட்டை ரீட்விட் செய்தார் என்பது குறிப்படத்தக்கது.
இளையராஜாவுக்கு நடிகை கஸ்தூரி ட்வீட்!
Advertisment
Advertisment
Follow Us