குஜராத்தில் நடு ரோட்டில் இளம் பெண்மை சரமாரியாக அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏவின் செயலுக்கு நடிகை கஸ்தூரி கடும் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.இது குறித்து தனது டிவீட்டர் பக்கத்தில் "இதை நம்பவே முடியலை. இது பாஜக சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. நாடு முழுவதும் இதுபோன்ற கொடூர புத்தி படைத்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பெண்களுக்கு எதிராக நடக்கத்தான் செய்கிறார்கள். வெட்கம் கெட் பல்ராம் தவானி. அந்தப் பெண் மன்னித்தது அவரது பெருந்தன்மை. ஆனால் ராக்கியெல்லாம் கட்டுவது.. சகிக்க முடியலை" என்று கூறியுள்ளார் கஸ்தூரி.

Advertisment

Advertisment