Advertisment

நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் காலமானார்!

 Actress Jayachitra's husband Ganesh passes away

1970-களில்முன்னணி ஹீரோயினாக திகழ்ந்தவர் பிரபல நடிகை ஜெயசித்ரா.இவர்எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், சிவகுமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர்.

Advertisment

இவரின் கணவரும், இசையமைப்பாளர் அம்ரிஷ் அவர்களின் தந்தையுமான கணேஷ்திருச்சியில் இன்று காலமானார். அவரதுஉடல் நாளை காலை 9 மணிக்கு சென்னை பெசன்ட் நகரில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அவரது குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

உயிரிழந்த கணேஷின் மகனான அம்ரிஷ், 'மொட்ட சிவா கெட்ட சிவா', 'சார்லிசாப்ளின் 2' உள்ளிட்டபல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress music director passes away
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe