ADVERTISEMENT

தூத்துக்குடி இளசுகளை ஏமாற்றிய பலான நடிகை.!!

10:18 AM Aug 03, 2018 | nagendran


ஆந்திரா மாநிலம் என்றாலே வில்லங்கம் தான் போல.!! சினிமாவில் வாய்ப்புத் தருவதாக தன்னை இன்னார் இன்னார் சீரழித்துவிட்டார் என கோடம்பாக்க நடிகர் பட்டியலையே வெளியிட்டு அதிர வைத்தார் ஆந்திர நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திராவிலுள்ள சினிமா நடிகையின் வாட்ஸப்பால் எங்களுடைய பணத்தை இழந்துவிட்டோம் என புழுங்கி வருகின்றனர் தூத்துக்குடி மாநகர இளசுகள்.

ஆந்திர மாநிலம் ஜனபமுலா பகுதியை சேர்ந்தவர் சுவாதி நாயுடு என்ற சுவாதி பிந்து. நீங்கள் ரெகுலாக யூ டியூப் அல்லது போர்ன் சைட்டுகளில் மூழ்கி கிடப்பவர் என்றால் இவரை பற்றி உங்களுக்கு அறிமுகம் தேவை இல்லை. தெலுங்கு பலான படங்களில் நடித்தும், சன்னிலியோன், ஷெர்லின் சோப்ரா, பிரியா அஞ்சலி கேரா, ப்ரியா ராய், லில்லி போன்ற நிர்வாண நட்சத்திரங்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளார். இவரது போர்ன் வீடியோக்கள் ஆன்லைனில் பிரபலம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் சுவாதி தனது வாட்ஸ் அப் எண்கள் மூலமும், பேஸ் புக் ஐடி மூலமும் தனது பர்சனல் போன் எண்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் அவர் டிஸ்பிளே பிச்சராகவும், ஸ்டேட்டஸ் பிக்சராகவும் தனது நம்பருடன் சேர்ந்து, ஆந்திரா பேங்கில் உள்ள தனது வங்கி கணக்கு எண், கிருஷ்ணாநகர் பிராஞ்ச், அதன் ஐ.எப்.எஸ்.சி. கோடு ஆகியவற்றையும் இணைத்துள்ளார்.


மேலும் பே.டி.எம். எண்ணும் கொடுத்துள்ளார். இவற்றின் மூலம் 2000 செலுத்தினால் அடுத்த நிமிடம் அவர், பணம் செலுத்தியவரின் எண்ணிற்கு வீடியோ காலில் வருவாராம். கொஞ்சம் கொஞ்சமாக முழு நிர்வாணமாக வந்து சூடேற்றி செல்வாராம். இதனால் தற்போது தூத்துக்குடி இளசுகள் இவரது அக்கவுண்டிற்கு ஆயிரக்கணக்கில் தினமும் அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது..

இதே வேளையில் "ஆசைக்கு இணங்குகிறேன்" எனக்கூறி அதற்காக பெரிய தொகையினை வாங்கி ஏமாற்றிய கதையும் தூத்துக்குடியில் உண்டு. சபல புத்தியினால் பணத்தை இழந்த தூத்துக்குடி இளசுகள் எப்படி புகார் தருவது..? என விக்கித்து உள்ளனர். மேற்படி இந்த நடிகை ஏற்கனவே 3 முறை ஆந்திர போலீசில், அதற்காக நடிகை யமுனா என்பவருடன் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT