/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/g_1.jpg)
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிறந்த மறுவாழ்வு மையமாக 'லைஃப் அகைன்' என்ற தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, சிகிச்சை, வாழ்க்கையின் முக்கியத்துவம், தன்னம்பிக்கை, மன உறுதி, புற்று நோயை எதிர்த்து போராடும் மன வலிமை என பல சிறப்பு குணங்களை வழங்கி வருகிறார் நடிகை கவுதமி.
இந்நிலையில் அவர், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு துப்புரவு தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடன் பேசி மகிழ்ந்து அன்பளிப்பு கொடுத்து புத்தாண்டை தொடங்கி இருக்கிறார் கௌதமி.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)