vishaal

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இன்று சென்னையில் நடைபெற்றநடிகர் சங்க பொதுக்குழுகூட்டத்திற்கு பின் நடிகர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது,

Advertisment

நடிகர் சங்க பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கை அடிப்படையில்தான்நடிகர் சங்க தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க கட்டிடப்பணி பாதிக்கப்படும் என்பதுதான்6 மாதத்திற்கு நடிகர் சங்க தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம். இல்லையெனில் நாளையே தேர்தல் நடந்தாலும் தேர்தலை சந்திக்க தயார் என நிர்வாகிகள் பதிலளித்தனர்.

அதேபோல் விஷால் கூறுகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கட்டிடம் கட்டப்படுவதால் இன்னும் 20 கோடி ரூபாய் தேவைப்படுகிறது அதற்கான முடிவுகள் உறுப்பினர்கள் மூலம் எடுக்கவுள்ளோம் எனக்கூறினார். நடிகர் கார்த்திக் கூறுகையில்நடிகர் சங்க கட்டிட நிதிக்காக பலமுயற்சிகளில் இறங்கியுள்ளோம்.இதற்காகஇன்னும் 2 கலைநிகழ்ச்சிகள் நடத்தவேண்டியிருக்கிறது என கூறினார்.

Advertisment