Advertisment

சென்னையில் நடிகர் விக்ரம் மகனின் கார் விபத்து!

vikram-son-dhruv-main

சென்னை தேனாம்பேட்டையில் போலீஸ் கமிஷ்னர் இல்லம் அருகே நடிகர் விக்ரம் மகன் கார் மோதியதில் 3 ஆட்டோக்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

நடிகர் விக்ரமின் மகன் துருவ், தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் போலீஸ் கமிஷ்னர் இல்லம் அருகே அவர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில், அங்கிருந்த 3 ஆட்டோக்கள் சேதமடைந்துள்ளது. இதில் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

மேலும், விபத்துக்குள்ளான காரில் துருவ் உள்பட 3 பேர் இருந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

vikram dhruv chennai car accident
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe