தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் தொடங்கியது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

Advertisment

நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சுவாமி சங்கரதாஸ் அணிஇடையே போட்டி நடைபெறுகிறது.

Advertisment

Actor Vijay visits to Vote for Actors Association election Actor Vijay visits to Vote for Actors Association election

நடிகர் சங்க தேர்தலைமுன்னிட்டு நடிகர், நடிகைகள் மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளிக்கு வருகை தந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க வருகை தந்ததார்.அதன் பிறகு வரிசையில் நின்ற நடிகர் விஜய் அவருடைய வாக்கைசெலுத்தினார்