vasanth

Advertisment

சென்னை- 28, நாடோடிகள் ,சரோஜா , அச்சமின்றி , வேலைக்காரன், உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஜய் வசந்த். இவர் நடித்து வரும் படம் ’மை டியர் லிசா’. ஊட்டியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சண்டை காட்சியில் நடிக்கும் போது எதிர்பாராத விதமாக விஜய் வசந்துக்கு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.