பிகில் படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் அலுவலகங்களில் தொடர்ச்சியாக வருமானவரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னை அருகே பனையூரில் உள்ளஇல்லத்தில் வைத்துநடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

Actor Vijay; investigated in Panayoor residence

முன்னதாகநெய்வேலியில்நடைபெற்ற மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்துவிஜய்யை அழைத்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது அவரை பனையூரில் உள்ள வீட்டில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல்தற்போதுவரைஏஜிஎஸ் நிறுவன இடங்களில் மேற்கொண்டசோதனையில் 25 கோடிபறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே வருமானவரித்துறைதெரிவித்துள்ளது.