v

பிகில் படத்தில் வாங்கிய சம்பளம் தொடர்பாக நடிகர் விஜய் வீட்டில் இரண்டு நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். ஆந்த ஆவணங்களின் அடிப்படையில், விஜய்க்கு சம்மன் அனுப்பியுள்ளது வருமான வரித்துறை.

Advertisment

விஜய் இன்று நேரில் ஆஜராகி, ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment