Advertisment

நடிகர் விஜய் படப்பிடிப்பில் படுகாயமடைந்த லைட்மேன் உயிரிழந்தார்

Advertisment

நடிகர் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் சென்னை பூந்தமல்லி அருகே ஈவிபி ஸ்டூடியோவில் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் லைட்மேன் சண்முகம் படுகாயமடைந்தார்.

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 2 மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

b

vijay
இதையும் படியுங்கள்
Subscribe