அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 63வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி அன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது. தந்தை, மகன் என இரு கதாபாத்திரங்களில் விஜய் நடித்துள்ள இப்படத்திற்கு ‘நாயகன்’என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });