Advertisment

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாள் (படங்கள்)

Advertisment

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழக அரசின் சார்பில் சென்னை அடையாறில் அமைந்துள்ள மணிமண்டபத்தில், சிவாஜி கணேசன் படத்திற்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபாபாண்டியராஜன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் பிரபுவின் அண்ணன் ராம்குமார் மற்றும் சிவாஜியின் பேரனும் நடிகருமான விக்ரம் பிரபு ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதில் சிவாஜி கணேசனின் ரசிகர்கள் அவரின் உருவம் பொறித்த டி-ஷர்ட்டை அணிந்துக்கொண்டு பங்கேற்றனர்.

birthday Shivaji
இதையும் படியுங்கள்
Subscribe