பிரபல நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்.

Actor Sethuraman passes away

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர்சேதுராமன். தோல் மருத்துவ நிபுணராகப் பணியாற்றி வந்த சேதுராமன்சென்னையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.