actor rajinikanth write the letter for union minister

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முயற்சி எடுத்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

Advertisment

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு இயக்குனரை நியமனம் செய்தது பாராட்டத்தக்கது. பேராசிரியர் சந்திரசேகரனை நியமித்ததைப் பாராட்டி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் நடிகர் ரஜினிகாந்த், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

actor rajinikanth write the letter for union minister

நடிகர் ரஜினிகாந்தின் பாராட்டு கடிதத்துக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில், "நம் தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் பிரதமர் நரேந்திரமோடி அரசு உறுதுணையாக இருக்க உறுதி பூண்டுள்ளது" என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.