Advertisment

மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்!

ACTOR RAJINIKANTH MEET MAKKAL MANDRAM LEADERS

Advertisment

சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிமக்கள் மன்ற நிர்வாகிகளை வரும் ஜூலை 12- ஆம் தேதி அன்று நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் தொலைபேசி வாயிலாக சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசியலுக்கு வரவில்லை என கூறிய பின் மக்கள் மன்ற நிர்வாகிகள் வேறு கட்சியில் இணையும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Actor Rajinikanth leaders rajini makkal mandram
இதையும் படியுங்கள்
Subscribe