கமல்ஹாசனுடன் ரஜினிகாந்த் சந்திப்பு!(படங்கள்)

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்தார். இச்சந்திப்பில் மகள் செளந்தர்யாவின் திருமண அழைப்பிதழை கமல்ஹாசனிடம் வழங்கினார் ரஜினிகாந்த்.

rr

rnr

Actor Rajinikanth MakkalNeedhiMaiam kamalhasan
இதையும் படியுங்கள்
Subscribe