Advertisment

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ரஜினி பிறந்தநாள்!

ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ரஜினியின் பிறந்தநாள் உலகம் முழுவதும் ட்ரெண்டிங்காக இருக்கிறது. #HDBThalaivarSuperstarRAJINI என்ற ஹாஸ்டேக்கில் ரஜினியை வாழ்த்தி 2.42 லட்சம் ட்வீட் செய்யப்பட்டுள்ளன.

Advertisment

ACTOR RAJINIKANTH BIRTHDAY TWEETER TRENDS IN WORLD

பிறந்த நாளையொட்டி ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்க சென்னையில் அவரது வீடு முன் ரசிகர்கள் குவிந்தனர். ஊரில் இருக்க மாட்டேன் என ரஜினி கூறிய நிலையில் போயஸ் கார்டன் இல்லம் முன் திரண்டுள்ளனர். ரசிகர்கள் திரண்டதால் ரஜினியின் இல்லம் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரஜினியின் 70வது பிறந்தநாளையொட்டி சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் கோ பூஜை வழிபாடு நடத்தினர். இதில் நடிகர் ராகவா லாரன்ஸ், சென்னை முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

Advertisment

WORLD WIDE TWEETER TRENDS birthday Actor Rajinikanth Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe