ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (09.01.2020) வெளியாக இருக்கிறது. இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா நிறுவன தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் 7,000 திரையரங்கங்களில் தர்பார் படம் நாளை (09.01.2020) வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajini kanth44.jpg)
இதனிடையே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என கூறினார்.
Follow Us