actor rajini kanth audio

மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரசிகர் ஒருவருக்காக ஆடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

Advertisment

அதில், சிகிச்சை பெற்று வரும் ரசிகரை தைரியமாக இருக்க அறிவுறுத்திய நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் குணமடைந்த பிறகு குடும்பத்துடன் தனது வீட்டிற்கு வருமாறும் ஆடியோவில் கூறியுள்ளார்.

Advertisment

அரியணையில் ஏற்ற பாடுபடாமல்போகிறேனே என வருத்தமாக இருப்பதாக ரசிகர் கூறியதால் ரஜினி ஆடியோ வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.