திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை நலிவு ஏற்பட்டுள்ளதாக நேன்று மாலை காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, பல தலைவர்களும் நேரில் வந்து நலம் விசாரித்தனர். தற்போது பேராசிரியர் அன்பழகன்சென்னை கோபாலபுரத்திலுள்ள கலைஞர்வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">