karuna

Advertisment

நான் திமுகவை ஆதரிப்பதாக உங்களுக்கு சந்தேகமா? என கேள்வி எழுப்பிய நடிகர் கருணாகரன், அதற்கான பதிலையும் தனது ட்விட்டரில் ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

பீட்சா, சூது கவ்வும், யாமிருக்க பயமே, ஜிகிர்தண்டா போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் கருணாகரன். திமுக தலைவர் கலைஞரின் உதவியாளர் சண்முக நாதனின் நெருங்கிய உறவினரான கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக குறித்து பல்வேறு செய்திகளை பகிர்ந்து வந்துள்ளார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்த நடிகர் கருணாகரன் ஓப்பனாக நான் திமுக ஆதரவாளன் என தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில்,

நான் திமுகவை ஆதரிப்பதாக உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அது சரி தான். நான் திமுக ஆதரவாளன் தான். மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சர் ஆக வேண்டுமென விரும்புகிறேன் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.