அறுவை சிகிச்சை முடிந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்!

actor kamal haasan discharged in hospital

மக்கள் நீதி மய்யம் கட்சியின்தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் ஜனவரி 19- ஆம் தேதி அன்று, வலது காலில் அறுவை சிகிச்சைசெய்தனர். அதைத் தொடர்ந்து கமல்ஹாசன் மருத்துவமனையில்தொடர்ச்சியாகசிகிச்சைப் பெற்று வந்தார். அவர் நன்றாக குணமடைந்ததையடுத்து இன்று (22/01/2021) காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள கமல்ஹாசன், ஓரிரு நாட்களுக்கு ஓய்வு எடுப்பார் எனவும், அதன்பின்னர் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai DISCHARGED hospital kamalhaasan
இதையும் படியுங்கள்
Subscribe