Advertisment

நடிகர் ஆர்யாவை கண்டித்து மாதர்சங்கம் போராட்டம்

arya

பெண்களை இழிவுபடுத்தும் விதமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் டிவி நிகழச்சியில் கலந்து கொண்டதாக நடிகர் ஆர்யாவை கண்டித்து கும்பகோணத்தில் தங்கியிருந்த தனியார் ஹோட்டலை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர் மாதர்சங்கத்தினர்.

Advertisment

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் ஆர்யா கலந்துகொண்ட நிகழ்சி ஒன்று தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த நிகழ்ச்சியில் பெண்களை இழிவாக்கும் விதமாக காட்சியமைந்துள்ளது.

Advertisment

இந்தநிலையில் நடிகர் ஆர்யா பங்கேற்கும் அந்த நிகழ்ச்சி படமாக்கப்படுகிறது. அதற்காக ஆர்யா கும்பகோணம் வந்து பூம்புகார் சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இதை தெரிந்துகொண்ட மாதர்சங்கத்தினர் பத்துக்கும் அதிகமானோர் முற்றுகையிட்டு ஆர்யாவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர் பிறகு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.

Marthasangam struggle Condemned Actor Arya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe