Advertisment

நடிகர் மனோபாலாவின் இறுதி ஊர்வலம் (படங்கள்)

பிரபல நடிகரும் இயக்குநருமான மனோபாலா நேற்று (03.05.2023) உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி விஜயகாந்த், சீமான் என பல்வேறு அரசியல் தலைவர்களும் ரஜினி, கமல் தொடங்கி கார்த்தி, ஜெயம் ரவி என பல்வேறு திரை பிரபலங்களும் சமூக வலைத்தளம் வாயிலாக தங்களது இரங்கலைத்தெரிவித்தனர். இந்நிலையில் தற்போதுமனோபாலாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியநிலையில் இறுதி ஊர்வலத்தில் நிறைய திரை பிரபலங்கள்கலந்து கொண்டு மனோபாலாவிற்கு தங்களது இறுதி மரியாதையைசெலுத்தினர்.

Advertisment

actor Chennai manobala tamil actor
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe