Advertisment

கலைஞர் உடல்நலம் குறித்து விசாரித்தார் நடிகர் அஜித்குமார்!

​ajith

கலைஞர் உடல்நலம் குறித்து விசாரிக்க நடிகர் அஜித்குமார் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். பிறகு ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் கலைஞர் உடல்நலம் குறித்து விசாரித்தார் நடிகர் அஜித்குமார்.

Advertisment
kaveriy hospital kalaingar ajith
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe