இன்று மாலை காலமான திமுக தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் மறைவையொட்டி பலரும் தங்கள் அஞ்சலியையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். திரையுலகில், நடிகர் ரஜினிகாந்த் கோபாலபுரம் இல்லத்துக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார். திரைத்துறையினர் பலரும் ட்விட்டரில் தங்கள் துயரை பகிர்ந்திருக்கும் நிலையில்நடிகர் அஜித், இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை...

ajith arikkai