/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ajith_5.jpg)
மறைந்த திமுக தலைவர் கலைஞரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், தனுஷ், பிரபு, சூர்யா, சிவக்குமார், உள்ளிட்ட நடிகர்களூம் குஷ்பு, சரோஜாதேவி உள்ளிட்ட நடிகைகளும் அஞ்சலி செலுத்தினர். நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
Advertisment
பின்னர், ஸ்டாலின், கனிமொழி, உதயநிதிஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ஆறுதல் கூறினார்.
Advertisment
Follow Us